Advertisement

போராட்டத்தை தூண்டிய விஷமிகள்: முதல்வர்

அரசியல் பிப்ரவரி 17,2020 | 20:59 IST

Share

தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் நடக்கிறது. அப்போது வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார். சிஏஏ.,க்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் அனுமதியில்லாமல் போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்களை கைது செய்ய முயன்றபோது, ஒத்துழைக்க மறுத்து போலீஸ் வாகனங்களை சேதப்படுத்தியதாக குறிப்பிட்டார். போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது. நோயால் இறந்த முதியவரின் படத்தை பகிர்ந்து, சில விஷமிகளும் போராட்டத்தை தூண்டி விட்டதாகவும், முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X