Advertisement

சிஏஏ போராட்டக்களத்தில் திருமணம்

பொது பிப்ரவரி 17,2020 | 20:54 IST

Share

குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் அமைப்பினர் நடத்தி வரும் தொடர் போராட்டம் 4வது நாளை எட்டியது. போராட்டக்களத்திலேயே ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையுடன் மணமகள் போராட்டக்களத்துக்கு வந்தார். மணமகன் சிஏஏ என்.பி.ஆர். என்ஆர்சிக்கு எதிரான வாசகம் அடங்கிய பதாகையை கையில் வைத்திருந்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X