Advertisement

இரட்டை குடியுரிமை விவகாரம்: திமுக வெளிநடப்பு

அரசியல் பிப்ரவரி 18,2020 | 18:00 IST

Share

தமிழக சட்டசபையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், இலங்கைத் தமிழருக்கான இரட்டை குடியுரிமை குறித்து பேசினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் பாண்டியராஜன் இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்றார். பின்னர் பேசிய திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரட்டைக்குடியுரிமைக்கு அனுமதி இல்லை என தெரிவித்து விட்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X