Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 18-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு பிப்ரவரி 18,2020 | 21:00 IST

Share

சச்சினுக்கு விருது 'லாரியஸ் ஸ்போர்ட்ஸ்' அமைப்பின் சார்பில் கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு விளையாட்டுகளில் 20 சிறந்த தருணங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் இந்தியா 2011ல் உலக கோப்பை வென்ற நிகழ்வு முதலிடம் பெற்றது. 'தேசத்தை தனது தோளில் தாங்கியவர்' என்ற தலைப்பில் இடம் பெற்ற இந்த தருணம், சிறந்த நிகழ்வாக தேர்வு செய்யப்பட, சச்சினுக்கு 'லாரியஸ்' விருது வழங்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X