Advertisement

பகவான் யோகிராம் சுரத்குமார் 19வது ஆராதனை விழா

ஆன்மிகம் வீடியோ பிப்ரவரி 19,2020 | 13:00 IST

Share

திருவண்ணாமலை, யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவானின், 19வது ஆராதனை விழா, நடந்தது. இதை முன்னிட்டு காலை, செந்தில் கனபாடிகள் தலைமையில், சிறப்பு ேஹாமம் நடந்தது. தொடர்ந்து புனித கலச நீரை கொண்டு அதிஷ்டானத்தில், சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜை நடைபெற்றது. ஆஸ்ரம சுவாகத மண்டபத்தில், கட்டப்பட்டுள்ள நுாலகத்தை, ஓய்வு பெற்ற நீதிபதியும் ஆசிரம தலைவருமான அருணாச்சலம், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்களுடனான, பகவான் அனுபவங்கள் பகிர்தல் நிகழ்ச்சி நடந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X