Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு பிப்ரவரி 19,2020 | 17:00 IST

Share

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் 21ம் தேதி வெலிங்டனில் துவங்குகிறது. இதில் களமிறங்கும் 11 பேர் கொண்ட அணியில் பிரித்வி ஷா, ரிஷாப் பன்ட், அஷ்வின் உள்ளிட்டோர் இடம் பெறுவர் என கேப்டன் கோஹ்லி சூசகமாக தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X