Advertisement

மயான கொள்ளை தீமிதி விழா

ஆன்மிகம் வீடியோ பிப்ரவரி 20,2020 | 00:00 IST

Share

தருமபுரிமாவட்டம் குமாரசாமிபேட்டை அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை விழாவை முன்னிட்டு, தீமிதி விழா நடந்தது. இவ்விழாவில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு மேளதாளங்களுடன் அழைத்து வரப்பட்டார். பக்தர்கள் தரையில் படுத்துக்கொள்ள, அவர்கள் மீது கோவில் பூசாரி நடந்து சென்று அருளாசி வழங்கினார். தொடர்ந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X