Advertisement

ஆடுகளம் 2020 விளையாட்டு

விளையாட்டு பிப்ரவரி 21,2020 | 00:00 IST

Share

திருச்சியில் ”ஆடுகளம் 2020” என்ற பெயரில், மாநகர பள்ளிகளுக்கு இடையிலான ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. திருச்சி மெட்ரோ ரோட்டரி சங்கம், இன்னர் வீல் சங்கம், திருச்சி நகர தொடக்கக்கல்வித்துறை, திருச்சி மாநகராட்சி ஆகியவை ஏற்பாடுகளை செய்தன. ரோட்டரி மாவட்ட ஆளுநர் சமீர் பாஷா, வட்டார கல்வி அலுவலர்கள் அருள்தாஸ் நேவிஸ், ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 65 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். முன்னதாக மாணவ மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X