Advertisement

தர ஆய்வுக்கு சென்ற வேன் எரிந்து சேதம்

சம்பவம் பிப்ரவரி 21,2020 | 00:00 IST

Share

கரூரிலிருந்து சொகுசு வேன் ஒன்று, தர ஆய்வுக்காக சேலம் உடையாப்பட்டி RTO ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தது. சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சன்னியாசிகுண்டு பகுதியில் வந்தபோது, சொகுசு வேனின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. டிரைவர் மகேஷ், வண்டியை சாலையோரத்தில் நிறுத்தியபோது, திடீரென தீப்பற்றியுள்ளது. சிறிது நேரத்தில் வேன் முழுவதும் தீ பரவியது. தீயை அணைக்க முயன்ற ஓட்டுனருக்கு லோசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த கிச்சிபாளையம் தீயணைப்பு துறையினர். தீயை அணைத்தனர். எனினும், வேன் முழுவதும் சேதமடைந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X