Advertisement

'அம்மா' இருக்க 'மம்மி' எதற்கு!

பொது பிப்ரவரி 21,2020 | 00:00 IST

Share

தாய், தாய்நாடு, தாய்மொழி ஆகியவற்றை ஒருபோதும் மறக்க கூடாது என்று துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், வீடுகளில் தாய்மொழியில் மட்டுமே பேசுங்கள். வெளிநாட்டு மொழியில் எதற்காக பேச வேண்டும். அம்மா என்ற அழகான வார்த்தையிருக்க, எதற்காக மம்மி, டாடி என்று குழந்தைகளை பெற்றோர்கள் அழைக்க சொல்ல வேண்டும். எத்தனை மொழிகளை கற்றாலும், தாய்மொழியை மட்டும் மறந்துவிடக்கூடாது என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X