Advertisement

கமலிடம் விசாரிக்க முடிவு; கிரேன் ஆபரேட்டர் கைது

பொது பிப்ரவரி 21,2020 | 20:23 IST

Share

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே ஈபிவி பிலிம் சிட்டியில் நடந்தது. படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் விழுந்ததில் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குநர் உட்பட மூவர் இறந்தனர். . விபத்துக்கு காரணமான கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் தலைமறைவானார். அவரை நசரத்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X