Advertisement

ஓராண்டுக்குள் சந்திரயான்-3: சிவன்

பொது பிப்ரவரி 22,2020 | 14:54 IST

Share

சந்திரயான்-3 ஓராண்டுக்குள் விண்ணில் அனுப்பப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இஸ்ரோவில் 2 வார பயிற்சி அளிக்கப்படுகிறது. கோடை விடுமுறையில் நடத்தப்படும் இந்த பயிற்சியில் அனைத்து பள்ளி மாணவர்களும் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். 'ககன்யான்' திட்டப்பணி சிறப்பாக நடந்து வருகிறது. இதில் செல்லக்கூடியவர்கள் தேர்வு செய்யப்பட்டு 15 மாத பயிற்சிக்காக ரஷ்யா சென்றுள்ளனர் என்றார் சிவன்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X