Advertisement

நிர்பயா குற்றவாளிகள் குடும்பத்தினரை சந்திக்க அனுமதி

பொது பிப்ரவரி 22,2020 | 16:42 IST

Share

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 3 அன்று தூக்கு தண்டனை நிறைவேற்ற டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் குற்றவாளிகள் 4 பேரும் கடைசியாக தங்கள் குடும்பத்தினர்களை சந்திக்க எழுத்துப்பூர்வமாக விருப்பம் கேட்கப்பட்டுள்ளது. இவர்களில் முகேஷ் மற்றும் பவன் ஆகியோர் இதற்கு முன்பு பிப்ரவரி 1ல் தூக்கு தண்டனை நிறைவேற்ற தேதி அறிவிக்கப்பட்டபோது, தங்கள் குடும்பத்தினரை சந்தித்து விட்டதாக கூறி உள்ளனர். அக்ஷய் மற்றும் வினய் ஆகியோர் தற்போது குடும்பத்தினரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X