Advertisement

தொழில் நடத்துவதன் மூலதனம் சுத்தம்தான்!

பொது பிப்ரவரி 22,2020 | 16:51 IST

Share

பாரதியார் மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனம் சார்பில் 'நெக்சஸ் 2019 - 20' நிகழ்ச்சி கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்தது. BSMED பி.எஸ்.எம்.இ.டி., முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து வழங்கிய நிகழ்ச்சியில், சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் உணவுப் பொருட்கள் நிறுவன நிர்வாக இயக்குனர் முரளிக்கு, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் சமூக பங்களிப்பு விருது வழங்கினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X