Advertisement

மாவட்ட விளையாட்டு போட்டிகள்

விளையாட்டு பிப்ரவரி 23,2020 | 00:00 IST

Share

திருப்பத்தூர் மாவட்டம் கைப்பந்து விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் மற்றும் மாவட்ட கலெக்டர் சிவனருள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து 20ஆண்கள் அணியும் 8பெண்கள் அணியும் கலந்து கொண்டு உள்ளனர். போட்டியில் சிறப்பாக விளையாடும் 12வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X