Advertisement

பெரியகோவிலில் நாட்டியாஞ்சலி

ஆன்மிகம் வீடியோ பிப்ரவரி 23,2020 | 00:00 IST

Share

தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் பெருவுடையார் கோவிலில் சிவராத்தியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா கடந்த 21ந்தேதி தொடங்கியது. ஏழு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 600க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டு நாட்டிய அஞ்சலி செலுத்துகின்றனர். இரண்டாம் நாளாக சனியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தஞ்சை பத்மஸ்ரீ நாட்டியாலயம் வடிவுதேவி குழுவினரின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைப்போல் திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் பெங்களுர் தாரங் அகாடமி மற்றும் கேரளா அபர்ணா சர்மா, டெல்லி பவானிஸ் பிரசன்னாவை குழுவினரின் பரதநாட்டியம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X