Advertisement

3000 டன் தங்கம் இல்லை புவியியல் ஆய்வு மையம்

பொது பிப்ரவரி 23,2020 | 13:15 IST

Share

உத்த்ர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சோன்பத்ரா மற்றும் ஹர்தி மலைப்பகுதிகளில் 3350 டன் தங்கம் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பூகோளவியல் துறை அதிகாரிகள் கொடுத்த தகவலில் பேரில் பரவும் இந்த தகவலுக்கும் புவியியல் ஆய்வு மையத்துக் கும் எந்த தொடர்ப்பும் இல்லை என தெரிவித்துள்ளனர். புவியியல் ஆய்வு மையத்தால் 1999 மற்றும் 2000ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் பெரிய அளவு தங்கம் இல்லை என தெரிவிதுள்ளனர். அங்கு மொத்தம் 52,806.25 டன் தாதுப்பொருள் இருப்பதாகவும், அதில் சராசரியாக 3.03 கிராம் தங்கம் கிடைக்கும் எனவும் , மொத்தமாக சுமார் 160 கிலோ தங்கம்தான் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X