Advertisement

மாஜி முதல்வர்கள் விடுதலையாக ராஜ்நாத் பிரார்த்தனை

அரசியல் பிப்ரவரி 23,2020 | 11:00 IST

Share

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370 வது சட்டப்பிரிவை கடந்த ஆண்டு மத்திய அரசு ரத்துசெய்தது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளி்ட்ட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு கவாலில் வைக்கப்பட்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X