Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு பிப்ரவரி 23,2020 | 13:00 IST

Share

வெலிங்டனில் நடக்கும் முதல் டெஸ்டில், முதல் இன்னிங்சில் இந்தியா 165 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 348 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு புஜாரா (11 ரன்), கேப்டன் கோஹ்லி(19 ரன்) விரைவில் வெளியேறினர். மயங்க் அகர்வால் அரை சதம் கடந்தார். ஆட்ட நேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து, 39 ரன்கள் பின்தங்கி இருந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X