Advertisement

எவன் அட்வைசும் கேக்காதீங்க : சிம்பு அட்வைஸ்

பொது பிப்ரவரி 24,2020 | 00:00 IST

Share

பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும விழாவில் நடிகர்கள் சிம்பு, வி.டி.வி. கணேஷ் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில் மாணவ மாணவிகளுடன் நடனம் ஆடியும், பாட்டு பாடியும் அசத்தினார் சிம்பு. பின்னர், மாணவ மாணவிகளிடம் பேசும் போது, எவன் அட்வைஸ் பண்ணாலும் கேக்காதீங்க. இவனுங்க அட்வைஸ்லாம் கேட்டா… அவ்ளோ தான். ஆனா, நான் அட்வைஸ் பண்ணலை என்று கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X