Advertisement

துப்பாறிவாளன் 2 : மிஷ்கின் நீக்கம்

சினிமா வீடியோ பிப்ரவரி 24,2020 | 18:00 IST

Share

துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் மீண்டும் இயக்குனர் மிஷ்கின் - விஷால் கூட்டணியில் உருவாகிறது. பிரசன்னா, ரகுமான், கவுதமி நடிக்கின்றனர். லண்டனில் பாதிக்கு மேல் படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்போது மிஷ்கின் நீக்கப்பட்டுள்ளார். லண்டன் படப்பிடிப்பை மிஷ்கின் சரியாக திட்டமிடாததால் விஷாலுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். படத்தின் பட்ஜெட்டும் உயர்ந்து விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக மிஷ்கினை படத்திலிருந்து விஷால் நீக்கிவிட்டார் என்றும், மீதமுள்ள காட்சிகளை விஷாலே இயக்க இருக்கிறார் என்றும் தயாரிப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X