Advertisement

ஆர்.எஸ். பாரதிக்கு ஆணவக்கொழுப்பு

அரசியல் பிப்ரவரி 24,2020 | 00:00 IST

Share

ஊடகங்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு ஆணவக் கொழுப்பு என தமிழக முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார். தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி, சென்னை, கோவை பெண்களுக்கு பாதுகாப்பு மிகுந்த நகரமாக உள்ளது. என்பி.ஆர் எனப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். 2011ல் திமுக தான் தமிழகத்தில் என்பிஆர்.,ஐ தொடங்கிவைத்தது. சி.ஏ.ஏ., தொடர்பாக, சிறுபான்மையினரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தி, போராட்டத்தை தூண்டிவிடுவது யார் என்பது அனைவருக்கும் தெரியும். என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X