Advertisement

ரசாயனத்தில் பழுக்க வைத்த 6 டன் வாழை பறிமுதல்

பொது பிப்ரவரி 24,2020 | 00:00 IST

Share

சேலம், சின்ன கடை வீதியில் உள்ள வாழைப்பழ மண்டிகள் மற்றும் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில், 'எர்த்தோபார்ம்' ரசாயனம் பயன்படுத்தி வாழைப்பழங்களை பழுக்க வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, 6 டன் வாழைப்பழங்கள் மற்றும் எர்த்தோபார்ம் மருந்துகள், தெளிப்பான் கருவி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 5 வாழைப்பழ மண்டி உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X