Advertisement

தங்கம் விலை உயர்வு காரணம் கொரோனா?

பொது பிப்ரவரி 24,2020 | 19:47 IST

Share

தங்கம் விலை வரலாறு காணத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. திங்களன்று ஒரே நாளில் சவரன் 752 ரூபாய் அதிகரித்தது. புதிய உச்சமாக சவரன் 33 ஆயிரம் ரூபாயை தாண்டியது. 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 166 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் 33 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வுக்கு காரணம் உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ்தான் என்கிறார் தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜெ. சலானி.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X