Advertisement

டில்லி கலவரம் துப்பாக்கியால் சுட்டவன் ஷாரூக் திக் திக் வீடியோ

பொது பிப்ரவரி 25,2020 | 00:00 IST

Share

டில்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திங்களன்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சிஏஏ எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். கடைகள், வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. கற்கள், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கலவரத்தில் போலீஸ் ஏட்டு உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X