Advertisement

இன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி

விளையாட்டு பிப்ரவரி 25,2020 | 00:00 IST

Share

கோவை, இந்துஸ்தான் இன்ஜினியரிங் தொழில்நுட்ப கல்லூரி சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கான மாவட்ட கிரிக்கெட் போட்டி, கல்லுாரி மைதானத்தில் நடந்தது. 16 அணிகள் பங்கேற்றன. செவ்வாயன்று நடந்த போட்டியில், முதலில் விளையாடிய அக் ஷயா இன்ஜினியரிங் கல்லூரி, 20 ஓவரில், ஏழு விக்கெட் இழப்புக்கு, 171 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய கற்பகம் இன்ஜினியரிங் அணி, மளமளவென விக்கெட்களை பறிக்கொடுத்து, 20 ஓவரில், ஏழு விக்கெட் இழப்புக்கு, 79 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், அக் ஷயா அணி, 92 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X