Advertisement

அரசுப் பண்ணையில் வீக் எண்ட் சுற்றுலா

சிறப்பு தொகுப்புகள் பிப்ரவரி 25,2020 | 00:00 IST

Share

பள்ளி, கல்லுாரி, வீட்டு வேலை, அலுவலக வேலை என, வார இறுதி வரை, பரபரப்பாக சுற்றி வருபவர்களுக்கு, வீக் எண்ட் சுற்றுலா சந்தோஷத்தை தருகிறது, பூஞ்சுத்தியில் உள்ள அரசுப் பண்ணை. மதுரை மாவட்டம் மேலுாரில் உள்ள இந்த பண்ணையில், அரைநாள், ஒருநாள் சுற்றுலாவிற்கு அனுமதி பெறலாம். பள்ளி மாணவர்களுக்கு 25 ரூபாய் கட்டணம். கல்லுாரி மாணவர்கள், மற்றவர்களுக்கு 50 ரூபாய் கட்டணம். மேலும், சுப நிகழ்ச்சிகளுக்கு பழச்செடிகள், மரக்கன்றுகள் மற்றும் மலர்ச்செடிகளை, தாம்பூலமாக தருவதற்கு, நாற்றுகள் தயாரித்து 10 ரூபாய்க்கு வழங்குகிறோம் என்கிறார், தோட்டக்கலை அலுவலர் ராஜசேகர். தொடர்புக்கு : 70109 71163


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X