Advertisement

மகிழ்ச்சி வகுப்பில் மெலனியா உற்சாகம்

பொது பிப்ரவரி 25,2020 | 18:40 IST

Share

இந்தியா வந்த அதிபர் ட்ரம்ப்புக்கு திங்களன்று ஆமதாபாத்தில் பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது. பிறகு, மனைவி, மகளுடன் தாஜ்மகாலை சுற்றிப்பார்த்தார். சுற்றுப்பயணத்தின் 2ம் நாளன்று ஜனாதிபதி மாளிகையில் ட்ரம்ப்புக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்திய அவர், மனைவி மெலனியாவுடன் சேர்ந்து மரக்கன்றும் நட்டார். டில்லியிலுள்ள அரசு பள்ளிக்கு மெலனியா சென்றார். மகிழ்ச்சி பாடத்திட்ட வகுப்பில் படிக்கும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். மார்க்கை அடிப்படையாகக் கொண்ட வழக்கமான பாடத்திட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட மகிழ்ச்சி பாடத்திட்டம் தன்னை வெகுவாக கவர்ந்ததாக, மெலனியா கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X