Advertisement

6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்; சபரிமலை கேஸ் பாதிப்பு

பொது பிப்ரவரி 25,2020 | 15:00 IST

Share

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆறு பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் சபரிமலை வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது. பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நீதிபதிகள் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை . சபரிமலை வழக்கை விசாரிக்கும் 9 நீதபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள இரண்டு நீதிபதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X