Advertisement

மாவட்ட கிரிக்கெட்: இந்துஸ்தான் வெற்றி

விளையாட்டு பிப்ரவரி 26,2020 | 00:00 IST

Share

கோவை, ஒத்தகால்மண்டபம், இந்துஸ்தான் இன்ஜினியரிங் தொழில்நுட்ப கல்லுாரியின் சார்பில், மாவட்ட அளவில், கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி, கல்லுாரி மைதானத்தில் நடந்தது. 16 அணிகள் பங்கேற்றன. புதனன்று நடந்த போட்டியில், 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்துஸ்தான் அணி, 20 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 101 ரன் எடுத்து. அடுத்து களமிறங்கிய அக் ஷயா அணி, எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 18.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு, 92 ரன் மட்டுமே எடுத்து, ஒன்பது ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X