Advertisement

வைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்

பொது பிப்ரவரி 26,2020 | 19:00 IST

Share

வைரம் மற்றும் தங்க நகைகள் நிறுவனம் கீர்த்திலால்ஸ் , இந்தியாவில் முதல் முறையாக வைரத்தின் அனைத்து தன்மைகளையும் துல்லியமாக கண்டுபிடித்து சொல்லும் வகையில் “ DIAMOND BRILLANCE METER' என்ற நவீன சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் தங்களது வைரம் மற்றும் வைர நகைகளை கீர்த்திலால் கடைக்கு கொண்டு சென்றால் DIAMOND BRILLANCE METER மூலம் வைரத்தின் தரம் குறித்த விவரங்கள் சில நொடிகளில் அளிக்கபடும் . வைரத்தின் தரத்தை QR code வழியாக உங்கள் மொபைலில் பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை பிப்ரவரி 29 வரை இலவசமாக வழங்கப்படுகிறது .


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X