Advertisement

குடியாத்தம் எம்.எல்.ஏ., காத்தவராயன் மரணம்

அரசியல் பிப்ரவரி 28,2020 | 13:00 IST

Share

குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ எஸ்.காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60 . கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மத்திய மாவட்ட திமுக துணை செயலாளர் பதவிகள் வகித்துள்ளார். 2011-ம் ஆண்டு பேரணாம்பட்டு நகர்மன்ற தலைவராக இருந்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X