Advertisement

50 நாடுகளில் கொரோனா ! WHO எச்சரிக்கை

பொது பிப்ரவரி 28,2020 | 13:00 IST

Share

கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் இதுவரை 2,858 பேர் உயரிழந்தனர். 50 நாடுகளில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுள்ளனர். மற்ற நாடுகளில் ,கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X