Advertisement

போராட்டம் நடத்த டாக்டர்களுக்கு உரிமை இல்லை

பொது பிப்ரவரி 28,2020 | 15:00 IST

Share

ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போன வருடம் அக்டோபரில் வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு டாக்டர்கள் ஈடுபட்டனர் . போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் சிலர் பணிமாற்றம் செய்யப்பட்டனர் , சார்ஜ் மெமோ வழங்கப்பட்டது . இதை எதிர்த்து டாக்டர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X