Advertisement

'யுகம்' கபடி போட்டி விநாயாகா மிஷன் வெற்றி

விளையாட்டு பிப்ரவரி 28,2020 | 20:15 IST

Share

கோவை, சரவணம்பட்டி, குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியின் சார்பில், 'யுகம்- 2020 மகாலிங்கம் சுழற்கோப்பைக்'கான தென்மாநில கபடி போட்டி கல்லுாரி மைதானத்தில் நடந்தது. வெள்ளியன்று நடந்த கபடி போட்டியில், ஒத்தகால்மண்டபம் இந்துஸ்தான் கல்லுாரி, சேலம் விநாயகா மிஷன் பல்கலை அணிகள் மோதின. ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய, சேலம் விநாயகா மிஷன் அணி, 41-30 என்ற புள்ளி கணக்கில், இந்துஸ்தான் கல்லுாரி அணியை வென்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X