Advertisement

டில்லி கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு "பைன்

பொது பிப்ரவரி 29,2020 | 13:06 IST

Share

¼pÄ LXYWj¾p DåThPYoLðdá "ûTu" வடகிழக்கு டில்லியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடந்த ஞாயிறன்று மோதல் வெடித்தது. இந்த மோதல் கலவரமாக மாறியது. பலர் உயிரிழந்தனர். கலவரம் பாதிக்கப்பட்ட பகுதியை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே கலவரத்தில் ஈடுபட்டு பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க டில்லி போலிசார் திட்டமிட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களின் பட்டியல் தயார் செய்யபட உள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X