Advertisement

இந்திய பெண்கள் 4வது வெற்றி: 'டுவென்டி-20' உலக தொடரில் அபாரம்

விளையாட்டு பிப்ரவரி 29,2020 | 15:00 IST

Share

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் இலங்கையை சந்தித்தது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. 
 இலங்கை அணிக்கு மாதவி 12 ரன்களில் ஆவுட் ஆக, அதிகபட்சமாக கேப்டன் சமாரி 33 ரன் எடுத்தார். ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் 113 ரன்கள் எடுத்தது இலங்கை, இந்திய சுழல் வீராங்கனை ராதா, 4 விக்கெட் சாய்த்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X