Advertisement

மக்களுக்கு நீதி கிடைக்க செய்வது அரசின் கடமை: மோடி

அரசியல் பிப்ரவரி 29,2020 | 19:00 IST

Share

உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்கும் சேவை செய்வதுதான் அரசின் முதல் கடமை. இதற்கு முன் இருந்த அரசு மாற்றுத்திறனாளி மக்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X