Advertisement

நகராட்சியில் லஞ்ச ரெய்டு: ரூ.1.9 லட்சம் சிக்கியது

பொது பிப்ரவரி 29,2020 | 00:00 IST

Share

உதகை நகராட்சி அலுவலகத்தில் உள்ள பொது சுகாதார பிரிவில் லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பொது சுகாதார துறை துணை ஆய்வாளர்கள் பாஸ்கரன், மகாராஜன், தியாகராஜன் மற்றும் ஞானசேகர் ஆகியோரிடமிருந்து கணத்தில் வராத 1 லட்சத்து 9 ஆயிரத்து 80 ரூபாய் கைபற்றப்பட்டது. இது தொடர்பாக நான்கு பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X