Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 29-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு பிப்ரவரி 29,2020 | 19:00 IST

Share

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை மோதின. முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 14.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது இந்தியா தொடர்ச்சியாக பெற்ற நான்காவது வெற்றி.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X