Advertisement

கொரோனா அறிகுறிகளுடன் கேரளா திரும்பியவர் பலி

சம்பவம் மார்ச் 01,2020 | 15:22 IST

Share

கொரோனாவைரஸ்க்கு சீனாவில் மேலும் 35 பேர் பலியான நிலையில், அங்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 2,870 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் இருந்து இதுவரை 60 நாடுகளுக்கு கொரோனாவைரஸ் பரவியுள்ளது. ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் பலியானோர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X