Advertisement

டூவீலர் - லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி

சம்பவம் மார்ச் 01,2020 | 00:00 IST

Share

கடலூர், பெண்ணாடம் அருகே அகரம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் - அம்சவல்லி தம்பதி அந்தியூரில் உள்ள உறவினரின் இல்ல விழாவில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். குன்னம் அருகே அகரம் சீகூரில் வந்தபோது, எதிரே வந்த லாரியும், இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில், வேல்முருகன் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி அம்சவல்லி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X