Advertisement

எஸ்.என்.எஸ்., அலுமினி டிராபி: வீரர்கள் அமர்க்களம்

விளையாட்டு மார்ச் 01,2020 | 00:00 IST

Share

சரவணம்பட்டி, எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்தும், மாவட்ட அளவிலான பூப்பந்து, கபடி, வாலிபால் போட்டிகள் கல்லுாரியில் நடந்தன. ஞாயிறுன்று நடந்த பூப்பந்து காலிறுதிப்போட்டியில், கற்பகம் அணி, 2-0 என்ற செட் கணக்கில், எஸ்.என்.எஸ்., அலுமினி அணியை வென்றது. செங்குந்தர் அணி, 2-0 என்ற செட் கணக்கில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரியை வீழ்த்தியது. வாலிபால் காலிறுதிப்போட்டியில், கே.சி.டி., கல்லுாரி, 2-0 என்ற செட் கணக்கில், சி.ஐ.டி., கல்லுாரியை வீழ்த்தியது. ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி, 2-0 என்ற செட் கணக்கில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி 'ஏ' அணியை வென்றன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X