Advertisement

ரம்யா கிருஷ்ணனுக்கு அடுத்து நயன்தாரா தான்

சினிமா வீடியோ மார்ச் 02,2020 | 18:36 IST

Share

காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்குனராக களமிறங்கி உள்ள படம் 'மூக்குத்தி அம்மன்'. இதில் நயன்தாரா விரதம் இருந்து அம்மனாக நடித்துள்ளார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அம்மன் வேடத்தில் இருக்கும் நயன்தாராவின் பாதி முகம் மட்டும் இருந்தது. 2வது போஸ்டரில் சிவப்பு நிற சேலையில், தலையில் கிரீடம், கையில் திரிசூலம், கழுத்தில் ஆபரணங்கள், மூக்கில் பெரிய மூக்குத்தி அணிந்து அம்மன் போன்றே நயன்தாரா காட்சியளிக்கிறார். ரம்யா கிருஷ்ணனுக்கு பின் இந்த வேடம் இவருக்கு தான் பொருந்தி உள்ளதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X