Advertisement

கரிமேடு மீன்களை சாப்பிடலாமா? | Karimedu Fish Market | Madurai | Dinamalar |

சிறப்பு தொகுப்புகள் மார்ச் 02,2020 | 00:00 IST

Share

மதுரையில் மீன்கள் வாங்குவது என்றால், கரிமேடு மீன் மார்க்கெட்டிற்கு தான் முதலிடம். இரவு 10 மணிக்கு துவங்கி மறுநாள் பகல் 12 மணி வரை, எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். 50க்கும் மேற்பட்ட கடைகளில், அதிகாலை 5 மணி வரை, மொத்த வியாபாரமும், பகல் 12 மணி வரை, சில்லறை வியாபாரமும் களைகட்டும். பார்மலின் எனப்படும் ரசாயனம் கலந்து, நாள்பட்ட மீன்களை, இங்கு விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் எழுந்தன. அவ்வளவு தான்… அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, மீன்களை ஆய்வு செய்தனர். ஆய்வில் ரசாயனம் கலந்த மீன்களை விற்பது தெரிந்து, ஒருசில கடைகளில் குவிந்திருந்த ரசாயன மீன்களை, கணக்கில் பறிமுதல் செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X