Advertisement

எல்.ஜி., டிராபி மாவட்ட கிரிக்கெட்: கோவை காம்ரேட்ஸ் வெற்றி

விளையாட்டு மார்ச் 02,2020 | 00:00 IST

Share

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'எல்.ஜி., டிராபிக்கான' நான்காம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, ரத்தினம் கல்லுாரியில் நடந்தது. திங்களன்று நடந்த போட்டியில், முதலில் விளையாடிய கோவை காம்ரேட்ஸ் அணி, 50 ஓவரில், ஆறு விக்கெட் இழப்புக்கு, 271 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய கோயம்புத்துார் ரைடர்ஸ் கிரிக்கெட் அகாடமி, எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 34.4 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 104 ரன் மட்டுமே எடுத்தது. கோவை காம்ரேட்ஸ் அணி, 167 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X