பொது மார்ச் 02,2020 | 13:00 IST
டில்லி மற்றும் தெலங்கானாவில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5ஐ எட்டியுள்ளது. ஏற்கனவே கேரளாவில் 3 பேர் பாதிக்கப்பட்டு நலமடைந்தனர்.
வாசகர் கருத்து