Advertisement

மாவட்ட டி- 20 கிரிக்கெட்; டஸ்கர்ஸ் அணி வெற்றி

விளையாட்டு மார்ச் 03,2020 | 00:00 IST

Share

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும், ஐந்தாம் ஆண்டு 'கோவை நைட்ஸ் கோப்பைக்'கான மாவட்ட டி-20 கிரிக்கெட் போட்டிகள், கோவையின் பல்வேறு கல்லுாரிகளில் நடைபெறுகிறது. ஆறு டிவிஷனிலிருந்து, 55 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் அனைத்தும் 'நாக்-அவுட்' முறையில் நடக்கிறது. பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி 'சி' மைதானத்தில் செவ்வாயன்று நடந்த போட்டியில், முதலில் பேட் செய்த ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் அகாடமி, 20 ஓவரில், ஏழு விக்கெட் இழப்புக்கு, 132 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய கோவை டஸ்கர்ஸ் அணி, 18.1 ஓவரில், ஆறு விக்கெட் இழப்புக்கு, 133 ரன் எடுத்து, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X