Advertisement

நாம் தமிழர், திமுக உடன் பழகக் கூடாது

அரசியல் மார்ச் 04,2020 | 00:00 IST

Share

தூத்துக்குடியில் அய்யா வைகுண்டர் அவதாரதின பேரணியை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன்சம்பத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாம் தமிழர், திமுக கட்சித் தலைவர்கள் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். இஸ்லாமிய போராட்டக்காரர்கள் எல்லாருமே கடவுள் நம்பிக்கை உடையவர்கள். அந்த கடவுள் நம்பிக்கை உடையவர்கள் கூட்டத்தில், இந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கண்டபடி பேசுகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாதவனிடம் பழகக் கூடாது என்று குரான் தெளிவாக சொல்கிறது என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X