Advertisement

அறக்கட்டளை நிர்வாகி வீட்டில் வருமானவரி சோதனை

பொது மார்ச் 04,2020 | 00:00 IST

Share

கம்போடியா நாட்டில் வங்கிக்கணக்கு வைத்திருந்த திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த மக்கள் நலவாழ்வு அறக்கட்டளை நிர்வாகி ஜெகநாதன், வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கம்போடியா நாட்டு வங்கிக் கணக்கு, காசோலைகளை பறிமுதல் செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X